புதினங்களின் சங்கமம்

யாழ் தாவடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!! புகைப்படங்கள்

யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (03) மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 person, scooter, motorcycle, road and text