புதினங்களின் சங்கமம்

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல்!

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் வெளியிட்டிருக்கின்றது.

நாளைய தினம் (05) முதல் மறு அறிவித்தல் வரை நாளாந்தம் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணிவரை ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை,

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துத் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.