Vampan memesபுதினங்களின் சங்கமம்

அம்மா, தங்கை, மனைவி யாருடனாவது ஆசையுடன் உடலுறவுக்கு கேட்டல் விட்டுவிடுவேன்!! யாழ் குடும்பஸ்தரின் பதிவு!! (Photos)

கருத்துச் சுதந்திரம், பெண் சுதந்திரம் என்று எல்லாம் பேசிக் கொண்டு திரிபவர்கள் ஒரு பக்கம் இருக்க செக்ஸ் சுதந்திரம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தந்துள்ளார் யாழ்ப்பாண குடும்பஸ்தர் கிரிசாந்த என்பவர். அவரது அந்த விளக்கத்தை ஆமோதித்து 23 பேர் அதனைப் பகிர்ந்துள்ளார்கள். நுாற்றுக்கணக்கானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இவர் இவ்வாறு பொங்குவதற்கு காரணம் கல்வியங்காடு சட்டநாதர் கோவில் பகுதியில் ஒரே நேரத்தில் 3 ஆண்களுடன் பாலியல் உறவுகொண்ட ஒரு பெண்ணை அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கினதை பொறுக்க முடியாது பொங்கியுள்ளார். அவரது பதிவு அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது.  குறித்த பதிவுக்கு கனடாவை வசிப்பிடமாகவும் யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் கொண்ட Harishalini mathi என்னும் குடும்பப் பெண்ணான நண்பி ஒருவர் கூறிய கருத்தும் இங்கு தரப்பட்டுள்ளது.  குறித்த பெண்ணை தற்போது கிருசாந்த தனது முகப்பக்கத்தில் கருத்துத் தெரிவிக்க தடைசெய்துள்ளார் என அந்த பெண் எமக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நண்பி கருத்துத் தெரிவிக்கையில் கிருசாந் கஞ்சாவுக்கு அடிமையானவன் என தான் அறிந்ததாகவும் என்ன நோக்கத்திற்காக இவ்வாறான பதிவை அவன் வெளியிட்டான் என அறியாது அவனுக்கு கண்டனம் தெரிவிக்காது பிரபல விரிவுரையாளரும் அரசியல்வாதியும் மண்டையன் குழு தலைவரின் தம்பியுமான சர்வேஸ்வரனும் அதற்கு தாளம் போட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

கிருசாந்த குறித்த பெண்ணுடன் அவனது காதலன்தான் தனியே இருந்தானா என்பதை ஆதாரத்துடன் வெளிவிடுவாரா??? அல்லது வேறு ஒரு இடத்தில் நிர்வாணமாக பெண்ணை அடித்தார்கள் என்று கூறியதற்கான ஆதாரம் அவரிடம் உள்ளதா என்பதை எல்லாம் அறியாது அவனுக்கு ஆமாம் போட்டுள்ளனர் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கிருசாந்ததைப் போலவே கனடாவிலும் ஊடகங்களை நடாத்துபவர்களும் சில வர்த்தகப் புள்ளிகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து திருமணம் முடித்து வரும் இ்ளம் பெண்களைக் குறி வைத்து அவர்களுக்கு பெண் சுதந்திரம் பாலியல் சுதந்திரம் என கூற உசுபபேற்றி அவர்களின் கணவர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்து பலருடன் பாலியல் உறவுக்குள்ளாக்கி அவர்களை சக்கையாக்கிய பின்னர் நடுத்தெருவில் விட்டுவிடுவதாகவும் அவர்கள் போதைக்கு அடிமையாக பல சமூகமையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்தார். கிருசாந்தைப் போன்ற புல்லுரிவிகளை வேருடன் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தன்னுடன் வாதம் செய்யத் திராணியற்ற, ஆண்மையற்ற கிரிசாந் தன்னை தடைசெய்துவிட்டார் என்றும் அதே முகப்புத்தகத்தில் தான் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாது எனவும் குறித்த நண்பி எமக்கு தெரிவித்துள்ளார். பெண்களை இவ்வாறு சுதந்திரம் என்ற போர்வையில் உசுப்பேற்றி அவர்களை பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாக்கி வெளிநாடுகளில் உள்ள அப்பாவி இளைஞர்கள் தலையில் கட்டி வைக்கும் செயற்பாடுகளை இவ்வாறான பொறுக்கிகள் செய்வதாகவும் குறித்த நண்பி தெரிவித்துள்ளார்.

இலக்கியம் என்ற பெயரில் இவன் அடிக்கும் கூத்துக்கள் பல பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை வடக்கு மாகாண உறுப்பினர் சயந்தனின் திருவிளையாடல்களையும் நண்பி வெளுத்துக் கட்டியுள்ளார்.

 

கிருசாந்தின் முழுமையான கருத்துக்கள் மற்றும் நண்பியின் கருத்துக்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

எனது வீட்டை ஒருவர் தட்டி தான் தன் துணையுடன் இருக்க விரும்புகிறேன் என்று கேட்டால் அல்லது அவர்கள் அவ்வாறான நிலையில் இருந்தால், நான் விரும்பினால் அனுமதிப்பேன் இல்லையென்றால் இல்லை இங்கு இப்போது என்னால் அதை அனுமதிக்க முடியாது என்று சொல்வேன். அவர்களை கட்டி வைக்கவோ, நிர்வாணப்படுத்தவோ அவமானப்படுத்தவோ மாட்டேன். அதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. முதலில் செக்ஸ் ஒரு கெட்ட விசயம் கிடையாது. ஒருவரை ஒருவர் தொட்டு உரையாட இடங்களற்ற பாலைவனம் இந்தப் பட்டினம். அவர்கள் என்ன தான் செய்வார்கள் பாவம்.

இன்னும் சொல்லப் போனால் இதையே இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் ஆணும் ஆணும் காதல் கொள்ளும் போதோ பெண்ணும் பெண்ணும் காதல் கொள்ளும் போதோ இவர்களெல்லாம் சைக்கோ கொலைகாரர்களாக மாறிவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு எதுவும் பொறுக்காது. யார் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு எந்த வெண்ணை கொடுத்தது என்று தான் தெரியவில்லை.

 

Image may contain: textImage may contain: text

 

Harishalini Mathi Santhiralingam Sukirthan அவர்களே தெருவால் திரியும் பெண் நாய் கர்ப்பமுற்று குட்டியீன்றால் தெருவில் அலைவது அந்தக் குட்டியும் பெண்நாயும்தான்….. ஆண் நாய்கள் அல்ல….. தவறு செய்வது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்…. தவறு செய்வதால் கடுமையாகப் பாதிப்புறுவது பெண்தான்….. இருவரும் தவறு செய்தாலும் பெண்ணை சமூகம் ஏற்றுக் கொள்ளாது. உங்கள் கட்சியல் சயந்தன் இருக்கின்றார். அவர் விவாகரத்துப் பெற்றவர். அவர் ஒப்பினா கதைக்கலாம் என்று கூறி வெளிவந்த சற்றிங் என்று பல பதிவுகள் இணையத்தில் வெளியாகின…. ஆனால் அதே சயந்தன் ஒரு திருமணத் தரகரிடம் தனது ஜாதகத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் இதே போல் ஒரு பெண் தவறு செய்துவிட்டு அதுவும் வெளிப்படையாக தவறு செய்துவிட்டு இவ்வாறு திருமணம் செய்ய முடியுமா???

பெண்கள் இவ்வாறான விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும்…. இன்று பற்றைக்குள் இருந்ததற்கு கட்டி வைத்து அவமானப்படுத்துபவர்களாக இங்கு கூறுபவர்கள் அந்தப் பெண் பற்றைக்குள் கிடந்ததற்கான பலனாக வயிற்றில் கருவைச் சுமந்தால் அதையும் ஏற்று திருமணம் செய்யவோ அல்லது அவளுக்காக நீதிமன்றம் செல்லவோமாட்டார்கள். சில வேளை கருவை தவறான முறையில் அழிக்க முற்பட்டு மரணம் கூட சம்பவிக்கலாம்…. இலங்கையின் சட்டம் வேறு….. வேறு நாடுகளில் உள்ள சட்டம் வேறு.. மேற்கத்தேய கலாச்சாரச் சட்டதிட்டங்களின் படி இங்கு மற்றவர்களையும் நடக்க வைக்க முற்படும் கிருசாந் போன்றவர்கள் தொடர்பாக ஏனைய பெண்கள் அவதானம் தேவை…..

இவர்கள் இவ்வாறு வெளிப்படையாகக் கதைத்து இங்குள்ள பெண்களை தங்களது இச்சைக்கு இரையாகிக்கிய பின்னர் எச்சையாக அவர்களை விட்டுவிடும் தொழிற்பாடு கொண்டவர்கள்… இவ்வாறான ஏராளமான சுதந்திர புருசர்கள் உலாவுகின்றார்கள். அவர்களால் பல பெண்களின் வாழ்க்கை நடுத்தெருவில் உள்ளது.

Image may contain: text

காமம் – காதல் – கலாசாரக் காவாலிகள்

1

இன்று சட்டநாதர் கோயில் வீதிக்கு அண்மையில் பாலியல் உறவு வைத்துக் கொள்ள தங்கள் பகுதிக்குள் வந்திருக்கிறார்கள் என்னும் பெயரில் ஒரு பெண்ணையும் மூன்று ஆண்களையும் கட்டி வைத்திருந்திருக்கிறார்கள். பிறகு தான் பொலிஸ் வந்தது. அந்தப் பெண் அதில் ஒரு இளைஞனைக் காதலித்ததாகவும் அவரைச் சந்திக்க அப்பகுதிக்கு அவர் வந்த நேரம் அங்கிருந்த இளைஞர் குழுவொன்று அவர்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

2

அண்மையில் யாழ்ப்பாணத்தின் இன்னொரு பகுதியில் ஒரு பெண் காதலருடன் தனியாக இருக்கச் சென்ற வேளை அவரைப் பிடித்த இளைஞர்கள் சிலர், அப் பெண்ணை நிர்வாணப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

அடுத்தவர்களின் வாழ்க்கைக்குள்ளும் அந்தரங்கத்திற்குள்ளும் மூக்கை நுழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் சமூகம் இது. விடுப்பும் புதினமும் ஆதர இயல்பாய் உள்ள கூட்டம். இவர்கள் ஒருவர் யாருடன் உடலுறவு கொள்ள விரும்புகிறாரோ அவருடன் உறவு கொள்ளும் சுதந்திரம் யாருக்கும் உண்டு என்பதை அறிய மறுக்கிறார்கள். துஷ்பிரயோகமும் வன்புணர்வும் தான் குற்றமே தவிர வயதுவந்தோர் யாரும் யாருடனும் விரும்பிக் கொள்ளும் உறவும் குற்றமல்ல.

எனது வீட்டை ஒருவர் தட்டி தான் தன் துணையுடன் இருக்க விரும்புகிறேன் என்று கேட்டால் அல்லது அவர்கள் அவ்வாறான நிலையில் இருந்தால், நான் விரும்பினால் அனுமதிப்பேன் இல்லையென்றால் இல்லை இங்கு இப்போது என்னால் அதை அனுமதிக்க முடியாது என்று சொல்வேன். அவர்களை கட்டி வைக்கவோ, நிர்வாணப்படுத்தவோ அவமானப்படுத்தவோ மாட்டேன். அதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. முதலில் செக்ஸ் ஒரு கெட்ட விசயம் கிடையாது. ஒருவரை ஒருவர் தொட்டு உரையாட இடங்களற்ற பாலைவனம் இந்தப் பட்டினம். அவர்கள் என்ன தான் செய்வார்கள் பாவம்.

இன்னும் சொல்லப் போனால் இதையே இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் ஆணும் ஆணும் காதல் கொள்ளும் போதோ பெண்ணும் பெண்ணும் காதல் கொள்ளும் போதோ இவர்களெல்லாம் சைக்கோ கொலைகாரர்களாக மாறிவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு எதுவும் பொறுக்காது. யார் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு எந்த வெண்ணை கொடுத்தது என்று தான் தெரியவில்லை.