புதினங்களின் சங்கமம்

யாழில் திருமணமாகி இரண்டு மாதத்தில் தற்கொலை செய்த 17 வயது யுவதி

திருமணம்செய்துஇரண்டுமாதங்கள்இளம்பெண்உயிர்மாய்ப்பு.

கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி 17 வயது யுவதி இன்று விபரீத முடிவு எடுத்து உயிரிழந்தார்

திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்து உயிரைமாய்த்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் மரண விசாரனைகள் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரனைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.