நல்லுார் கோவில் எசமான் இறைவனடி சேர்ந்தார்!!
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ரந்தார்.
