புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு கிணறுகள் திடீரென இன்று இரவு வற்றுவதால் பதற்றம்!!! (video)

கல்முனையிலும் மட்டக்களப்பிலும் கரையோர பிரதேசங்களில் சில இடங்களில் கிணற்று நீர் மட்டம் குறைந்துள்ளது. இதற்கான காரணம் தெரியாததால் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No photo description available.Image may contain: indoorImage may contain: indoor