புதினங்களின் சங்கமம்

யாழில் பெற்றோர் கோவிலுக்கு சென்ற பின் சிவராத்தியில் முதலிரவு கொண்டாடிய 15 வயதுச் சிறுமி! இரத்தப் பெருக்கில் வைத்தியசாலையில்!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்்பட்ட பகுதிகளில் வசிக்கும் 15 வயதான இரண்டு சிறுமிகள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிவராத்திரி அன்று வீட்டிலிருந்தவர்கள் கோயிலுக்கு சென்றிருந்தனர். 15 வயதான சிறுமியொருவர் மாத்திரமே வீட்டில் தனித்து தங்கியிருந்தார். குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள்ளிருந்து நபர் ஒருவர் தப்பியோடினார்.

அந்த நபர் சிறுமியுடன் தங்கியிருந்து, அவரை வல்லுறவுக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது.

சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்த மற்றொரு 15 வயதான சிறுமியை, காதல் வரை வீசி, 23 வயதான கோப்பாய் இளைஞன் ஒருவர் அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.

இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்லுறவுக்குள்ளான சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.