வவுனியாவில் யுவதிகள் அந்தரங்க உறுப்புக்குள் பொருட்களை மறைத்து திருடும் காட்சி..!!
வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் நிறைய காலமாக பொருட்கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் சிசிரிவி கமராவின் உதவியுடன் பிடிபட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

