Home புதினங்களின் சங்கமம் யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவன் கனடாவில் கொரோனாவுக்கு இலக்காகிக் பலி!! (Photos)

யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவன் கனடாவில் கொரோனாவுக்கு இலக்காகிக் பலி!! (Photos)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் அங்கத்தவரும், அதன் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்தவருமான ஈஸ்வரபாதம் கிருபாகரன் (கிருபா) அவர்கள் ரொரன்றோ, கனடாவில் ஏப்ரல் 24, 2020 அன்று இயற்கையெய்தினார்.

Image may contain: 1 person, selfie and close-up