புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குகதீபன் சுகயீனத்தால் பலி!!

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவினை தற்போதைய வதிவிடமாகக்கொண்ட புனிதராசா குகதீபன் அவர்கள் இன்று சுகயீனம் காரணமாக கனடாவில் காலமானார் . இவர் எவ்வாறான சுகயீனத்தால் பலியாகினார் என்ற விபரம் வெளியாகவில்லை.