கிளிநொச்சியில்அதிவேகம் !! முள்ளுக்கம்பியில் சிக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்!! (Photos)
கிளிநொச்சி வின்சன் வீதி 3ம் கட்டை திருவையாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து வேலியின் தூணொடு மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார்
அதே இடத்தைச்சேர்ந்த 45வயதுடைய சுந்தரம் மகேந்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


