புதினங்களின் சங்கமம்

யாழில் சாராய ராசாக்களின் திருவிளையாடல்களால் பெரும் சிக்கல்!! சாராயக் கடை வரிசை! (Photos)

சமூகவலைத்தளங்களில் வந்த பதிவினை இங்கு தந்துள்ளோம்… இன்று மதுபான கடைகளில் உள்ள கூட்டத்தைப்பார்கும் போது இவ்வளவு நாட்களும் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களுக்கான உலர்உணவு சேவையில் ஈடுபட்டவர்களை நினைக்க கவலையாக உள்ளது. குடும்பத்தின் ஒரு நேர உணவை விட இவர்களிற்கு குடி முக்கயமாக உள்ளது. மக்களிற்கு நிவாரணம் வழங்காத அரசு மதுக்கடைகளையாவது பூட்டியிருக்கலாமே.

Image may contain: one or more people, people walking and outdoorImage may contain: one or more people, motorcycle and outdoorImage may contain: one or more people, motorcycle and outdoorImage may contain: one or more people, motorcycle and outdoorImage may contain: one or more people, house and outdoor