சுவிஸ் போதகருக்கு ஆதரவாக கூசா துாக்கினார் சுமந்திரன் ஆதரவாளர்!!(Video)
என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த சுமந்திரனின் ஆதரவாளரான கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர் சுவிஸ் போதகருக்கு ஆதரவாக ஜேசுபிரான் தொடர்பாக கதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சுமந்திரனும் ‘மென் வலு‘ என்ற கோட்பாட்டில் தமிழர்கள் தங்களுக்கு எதிரானவர்கள் என நினைக்கும் சிங்களவர்களுடன் மென் போக்கை கையாண்டது போல் இந்த ஜேசுவின் அடியவரும் நல்ல விதமாக ஜேசு தொடர்பாக கதைப்பதைக் கேளுங்கள்…
இந்த அடியவரின் வீடியோவைக் கேட்பவர்கள் சிலவேளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறலாம் என தோன்றுகின்றது. இதே போலவே சுமந்திரனும் தனது ஆதரவாளர்களை தனது பேச்சின் மூலம் மயக்கி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

