12 ராசிகளுக்குமான சார்வரி வருட வரவு செலவு பலன்!!
பிறக்கவிருக்கும் சார்வரி புத்தாண்ட்டில் பன்னிரு ராசிகளுக்குமான வரவு செலவு பாலனின் படி
இந்த ஆண்டு மேஷம் விருச்சிகம் ராசிகளுக்கு ஆதாயம் 5 விரையம் 5 ஆகவும் .
ரிஷபம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 14 விரையம் 11ஆகவும் .
மிதுனம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதாயம் 2 விரையம் 11 ஆகவும் .
கடகம் ராசிக்கு ஆதாயம் 2 விரையம் 2, ஆகவும் .
சிம்மம் ராசிக்கு ஆதாயம் 14 விரையம் 2,ஆகவும் .
தனுசு, மீனம் ராசிக்கு ஆதாயம் 8 விரையம் 11 ஆகவும் .
மகரம் கும்பம் ராசிக்கு ஆதாயம் 11,
விரையம் 5.ஆகவும் உள்ளது
இந்த ஆண்டு மொத்த ஆதாயம் 56 மொத்த விரையம் 47 . இந்த ஆண்டு ஆதாயத்தை விட விரையம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு வருமானத்தை விட செலவு குறைவாக இருக்கும்.

