கிளிநொச்சி வாய்க்காலில் ஊரடங்கு நேரத்தில் இனந்தெரியாத ஆணின் உடல் மிதப்பதால் பதற்றம்!! (Photos)
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் இனம் தெரியாத ஆணொருவரின் சடலம் மிதந்து கொண்டிருக்கின்றது. ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக தற்போது கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.




