புதினங்களின் சங்கமம்

பூநகரியில் கடற்படையினர் நிறைவெறியில் நாய்களாக மாறி மீனவர்களை கடித்தும் துன்புறுத்தியதுடன், அச்சுறுத்தல்…!!

இந்த செய்தி அங்கஜனின் உறுப்பினரால் இயக்கப்படும் இணையத்தளத்திலும்  வந்த செய்தியாகும். இந்த செய்தியை வெளியிட்டு அங்கஜன் தான் அரசாங்கத்துக்கு எதிரானவர் என தமிழ் மக்களை கருதச் செய்து அவர்களின் வாக்குகளைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபடலாம். இதே போலவே அரசாங்கத்துடன் செயற்பட்ட விஜயகலாவும் புலிகளுக்கு ஆதரவாக கதைத்துக் கொண்டு திரிவதும் குறிப்பிடத்தக்கது. குறித்த செய்தியை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

 

கிளிநொச்சி பூநகரி- கிராஞ்சி பகுதியில் கடற்படையின் அனுமதியை பெற்று கடற்றொழிலுக்கு சென்ற 3 மீனவர் களை கைது செய்த கடற்படையினர், நீரிழ் மூழ்கடித்தும், அடித்தும், கடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

யாழில் விசர்க்கலா தன்னுடையதை அடக்கி வைத்திருந்தால் கொரோனா பரவாது!! அதிர்ச்சிக் காட்சிகள்!!! (Photos)

 

இதன்போது கடற்படையினர் நிறை வெறியில் நின்றதாக கூறும் மீனவர்கள் மறுநாள் குறித்த மீனவர்களை சந்தி த்து வைத்தியசாலைக்கு செல்லகூடாதெனவும், பொலிஸ் நிலையத்திற்கு செல்ல கூடாதெனவும்

கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 7ம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தின்போது சில கடற்படை சிப்பாய்கள் நிர்வாணமாக நின்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெறாமல், பொலிஸாருக்கும் தொிவிக்காமல் குறித்த மீனவர்கள் வீடுகளிலேயே தங்கியிருந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலினாலும் ஊரடங்கு சட்டத்தினாலும் முடக்கப்பட்டிருக்கும் வடக்கு மக்களுக்கு உதவுங்கள்..