புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

பல சரக்குக் கடைகள் வடபகுதியில் திறந்திருக்கும்….. மக்கள் நடந்து சென்றே பொருட்களை வாங்க வேண்டும்…. முழு விபரங்கள் கீழே உள்ளது…

வடபகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நேரம் நடக்கப் போவது என்ன?? ஆளுநரின் முக்கிய தீர்மாணங்கள் இதோ!!