கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் 16 வயது மாணவி தீ மூட்டி தற்கொலை!!
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் தஷாங்கி (வயது 16 ) என்ற சிறுமியே தனக்கு தானே தீமுட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

