இலங்கை முழுவதும் இன்று 2 மணிவரை ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது!!
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் உட்பட வடக்கின் ஐந்து மாவட்டங்களில் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!
ஏற்கனவே 12 மணிக்கு அமுல்படுத்துவதாக கூறப்பட்டு இருப்பினும் தற்போது அது இரண்டு மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

