புதினங்களின் சங்கமம்

யாழ் கந்தர்மடத்திலும் , பொஸ்கோ பாடசாலைக்கு அருகிலும் கொரோனா தொற்றுடன் இருவர் பிடிக்கப்பட்டனர்??

யாழ் கந்தர்மடத்தில் கொரோனா தொற்றுடன் வெளிநாட்டிலிருந்து வந்து பதுங்கியிருந்த புலம்பெயர் தமிழன் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உறுதிப்படுத்தமுடியவில்லை…. இதே வேளை யாழ் பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியிலும் ஒருவர் கொரோனா தொற்றால் பிடிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் பரவியுள்ளது.

இதே வேளை குறித்த தகவல்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்திசாலை வட்டாரங்கள் எந்தவித பதிலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை வதந்திகள் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.