வல்வெட்த்துறை வைத்தியசாலையிலும் கொரோனா வைரஸ் சந்தேக நபர்!!! யாழ் போதனா வைத்தியாலைக்கு மாற்றம்!!
வல்வெட்டித்துறை வைத்தியசாலையிலிருந்து கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நோயாளி ஒருவர் இன்று யாழ் போதனாவைத்தியாலைக்கு அனுப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

