மார்பை பிழிந்து குடிக்கும் நிகழ்ச்சி!! இலங்கை ஊடகத்தின் ஆபாச காட்சிகள் (video)
இலங்கையில் பிரபல ஊடகமான சிரச FM இன் பெண்களின் ஆபாசமாக கொண்ட நாய்க்குட்டி நக்கும் நிகழ்ச்சியினால் முகழ்சுழித்த தமிழ்,சிங்கள மக்கள்!!!
இலங்கையை பொருத்தவரை சக்தி சிரச அலைவரிசைகள் தமிழ் ,சிங்கள மக்களை பொருத்தவரை பிரபலமானது .
ஆனால் இதன் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் சிங்கள மொழிகளை அழிக்கும் செயற்பாடுகள் செய்தி பிரிவுகளில் ஆங்கில உச்சரிப்புகள் மற்றும் உரிய தமிழ் ,சிங்கள வார்த்தைகளை தெளிவான உச்சரிப்பு இல்லை .
இப்படி இவர்கள் நடவடிக்கைகள் அத்துமீற காரணம் விளம்பரம் மூலம் புகழ் பணம் தேடுவதை மாத்திரம் குறுக்குவழியில் சம்பதிப்பதில் முன்னிலைப்படுத்துகின்றதா எனும் சந்தேகம் வலுப்பெறுகின்றது,
இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் (07/04/2019)சிரச FM அலைவரிசை ,சமுவலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை திரட்டி எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமைதானத்தில் ஆபாசமான நிகழ்ச்சிகளை செய்து இலங்கையின் பல பகுதியில் வாழும் சிங்கள தமிழ் மக்களின் விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளது .
கலைநிகழ்ச்சி எனும் பெயரில் “நாய்க்குட்டி நக்கி குடிப்பதற்கான போட்டி “எனும் பெயரில் பெண்களை ஆபாசமாக சித்திகரித்து தமது விபச்சார ஊடகம் என்பதை நிறுபித்துள்ளது.
சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சியில் பாரம்பரிய மருகி வரும் ரப்பான் அடித்து மகிழுதல் ,ஊஞ்சலாடுதல் ,கூத்துகள் ,கரகதெனிய நடனம் இப்படி பல வழியில் கலைஅம்சமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மறந்து பெண்களை கேவலமான முறையில் நிகழ்ச்சி செய்வதன் மூலம் எதை சமுகத்திற்கு கூற முற்படுகின்றார்கள் ???என்பது வியப்பாக உள்ளது.