புதினங்களின் சங்கமம்

யாழ் செம்மணி சுடலைப் பகுதியில் மின்சாரசபைக் கொரோனாக்களின் தாக்குதல் காட்சிகள்!!(Photos)

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களைத் தாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே….. ஆனால் ஆறறிவு படைத்த யாழ்ப்பாண மின்சாரசபையில் வேலை செய்யும் சில கொரோனாக்கள் செம்மணிப் பகுதி உட்பட பல இடங்களில் பனைகளையும் மரங்களையும் கழுத்தறுத்து கொலை செய்த காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவது யார்? இந்த கொரோனாக்கள் தொடர்ந்து இவ்வாறான செயற்பாட்டை வடபகுதியில் மட்டும் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கை பாலைவனமாக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சியில் அவருக்கு துணை போகும் அங்கஜன் மற்றும் டக்ளஸ் போன்றவர்களும் இவற்றை ஊக்குவிக்கின்றார்கள் என சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி கவனத்தில் எடுக்க Nவுண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அங்கஜன், விஜயகலா,  டக்ளஸ் போன்றவர்களின் சிபார்சுகளிலேயே இவ்வாறான முட்டாள் பயலுகள் மின்சாரசபையில் சேர்ந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

Image may contain: sky, cloud, tree, plant, outdoor and natureImage may contain: plant, sky, tree and outdoorImage may contain: outdoorImage may contain: plant, sky, tree and outdoorImage may contain: plant, tree and outdoor