லண்டனில் வெறிச்சோடிக் காணப்படும் புகையிரத நிலையங்களின் காட்சிகள்
இலண்டன் – பரிஸ் ஈரோஸ்ரார் பயணம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. பயணிகளே இல்லை என்று சொல்லலாம்.
தினமும் 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பயணிகள் பயணிக்கும் ஈரோஸ்ரார் போக்குவரத்தில் ஒரு நாளில் ஆயிரம் வரையிலேயே பயணிகள் இப்பொழுது பயணிக்கிறார்கள் என ஈரோஸ்ரார் பணியாளர்கள் கூறுகிறார்கள். மிக அவசரத் தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் பயணம் புரிகிறார்கள்.





