புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் ஒரு வயதுக் குழந்தை நீர்த் தொட்டியில் வீழந்து மரணம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ள பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில் பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து உயிாிழந்துள்ளது.

வீட்டிலிருந்து நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை தொடா்பாக பெற்றாா் அவதானமற்றிருந்த நிலையில் பிள்ளை மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிாிழந்துள்ளது.