புதினங்களின் சங்கமம்

சுன்னாகத்தில் சுத்துமாத்து சுமந்திரனும் வித்தியாதரனும் கதைத்த முழுமையான வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது!! (Video)

விடுதலைப் புலிகள் தொடர்பான உங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரனிடம் மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் கேள்வி

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் எனும் தலைமையில் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில், கட்சியின் மானிப்பாய் தொகுதியின் அமைப்பாளர் தி.பிரகாஷ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கும் ஏனைய கேள்விகளுக்கும் சுத்துமாத்து கதைத்த கதையும் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.