புதினங்களின் சங்கமம்

சிவனொளிபாதமலை யாத்திரை முடித்து யாழ்ப்பாணம் திரும்பிய பேருந்து விபத்து..! 18 போ் படுகாயம்(Video)

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த யாத்திாிகளின் பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் திரப்பனை என்ற பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த விபத்து சாரதி துாங்கியமையினால் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண் டிருக்கும் பொலிஸாா் கூறியருக்கின்றனா்.

Image may contain: outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people, people standing, outdoor and natureImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing, sky and outdoor