புதினங்களின் சங்கமம்

யாழில் ‘கெமி குறூப்‘ என்ற பெயரில் காவாலிகள் அட்டகாசம்: 3 பேர் வைத்தியசாலையில்!

யாழ் பாசையூரில் வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெமி குறூப் என்ற ரௌடிக்குழுவே வாள்வெட்டை நடத்தியதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.