கீழ் உள்ள இளைஞன் இன்று மதியம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞன்
மட்டக்களப்பில் உள்ள வீடு ஒன்றலில்
தனது செல்லப்பிராணியான நாயுடன் வீடு ஒன்றில் அடைக்கம் அடைந்துள்ளார்
தனது பெயர் கிருசாந் எனவும்
தகப்பன் தங்கையா எனவும்
தாயார் சத்தியா எனவும் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்
போலிசாருக்கு அறிவித்த போது
போலிசார் நோயாளர் வண்டியுடன் வந்து இளைஞனை ஏற்றிச்சென்றுள்ளனர் மீண்டும் அதே வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்
இவரது உனவினர் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ் உள்ள தொலைபேசிக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்..
075 3444007
இது சமூகவலைத்தளத்தில் வெளியான பதிவாகும்…..








