யாழில் நடுச்சாமம் சைக்கிளில் வந்து அம்மன் கோவில் உண்டியல் திருடிய கள்ளி!! பரபரப்பு CCTV Video
அதிகாலை 1.40 மணியளவில் குறித்த ஆலயத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் (ஒரு ஆணும், பெண்ணும்) மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை அருகில் இருந்த CCTV காணொளியில் தெளிவாக தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இக் கோயிலின் ரூபாய் 40000 – 50000 பெறுமதியான கோயிலின் பித்தளை பொருட்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் கல்வியங்காடு பகுதியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.