வன்னியில் புதுவிதமான சம்பவம்!! (Photos)
#உள்ளூர்_உற்பத்தியை_ஊக்குவிக்க_படித்த பின்னர் பகிருங்கள்
#வன்னியில்_இருந்து_வெற்றிகரமான_புது_உற்பத்தி.
?????????????
#கமுகு_மடலில்_இருந்து_சாப்பிடும்_தட்டுகள்.
* இயற்கையானது.
* ஆரோக்கியமானது.
* பிளாஸ்ரிக், அலுமினியத் தட்டுகளுக்கு மாற்றானது.
* பொலித்தீன் பாவனையை குறைக்க முடியும்.
* இன்னொருவர் சாப்பிட்ட எச்சில் தட்டில் சாப்பிட தேவையில்லை.
* சூழலுக்கு தீங்கில்லாதது.
* சாப்பிட்டபின் மண்ணுக்கு பசளையாகும்.
பிளாஸ்ரிக் தட்டுகளில் அல்லது பொலித்தீன் விரித்த தட்டுகளில் உணவு அருத்துவதால் சிறுநீரக நோய்கள், புற்றுநோய்கள் ஏற்படலாம்.
எனவே நிகழ்வுகளில் கமுகு மடலில் எமது பிள்ளைகளால் தயாரிக்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் பேணி உள்ளூர் உற்பத்தியையும் ஊக்குவியுங்கள்.
நீங்கள் கமுகு மடல் சாப்பாட்டு தட்டுகளை கொள்வனவு செய்யும் போது பல பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதுடன் கமுகு மரங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரதும் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
விருந்தினர்களை உபசரிக்க கமுகு மடலில் செய்த தட்டுகளைப் பயன்படுத்துங்கள்.
உடலுக்கும் சூழலுக்கும் தீங்கு தரும் பிளாஸ்ரிக், பொலித்தீன், ரெஜிபோம், அலுமினியத் தட்டுகளுக்கு விடை கொடுங்கள்.
கமுகு மடலில் செய்த தட்டுகளில் சிற்றுண்டிகள், பழங்களை வழங்குங்கள்.
* இயற்கையானது.
* ஆரோக்கியமானது.
* உறுதியானது.
* சூழலுக்கும் தீங்கில்லாதது.
வெற்றிலை, பாக்கு வைத்து விருந்தினர்களை வரவேற்பது பாரம்பரிய முறையாகும்.அந்த வகையில் பாக்கு ( கமுகு) மடலில் இருந்து செய்யப்பட்ட தட்டுகள் மூலம் விருந்தினர்களை உபசரியுங்கள்.
#ஆரோக்கியத்தையும்_பேணி_உள்ளூர்_உற்பத்திகளையும்_ஊக்குவியுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு
0094773164617 ( Direct /whats app / viber)
#LAVA_CARE
#எண்ணம்_போல்_வாழ்க்கை_இயற்கை_வாழ_வழி_செய்