கலியாண வீட்டுக்காருக்கு நடந்த கதி!! அதற்குள் என்ன அவசரம்!! முட்டியது எது? (Photos)
மட்டக்களப்பு. நாவற்குடா பகுதியில் இன்று காலை இம்பெற்ற விபத்தில் திருமணத்திற்காக மாப்பிளை, பொம்பிளையை ஏற்றிச் செல்லும் காரும் டிப்பரும் மோதிச் சேதத்துக்கு உள்ளானது. இருப்பினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.