புதினங்களின் சங்கமம்

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் விநாயகம் மரணம்!!

இது ஒரு பேஸ்புக் பதிவாகும்….

தமீழீழ விடுதலைப் போராட்டத்தின் தன்னிகரற்ற புலனாய்வுப் போராளியும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான விநாயகம் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக இன்று பிரான்சில் காலமாய் ஆனார். ஒப்பிரேசன் லிபரேசனில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த முக்கிய தாக்குதல்கள் என்று தமிழினம் பெருமை கொள்ளும் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்து இறுதிவரை நின்று போராடிய தமிழீழத்தின் மிகச் சிறந்த புலனாய்வுத் தளபதியாக திகழ்ந்தார்.
வெளியில் சொல்ல முடியாத பல இரகசியங்களோடு இன்று காலை இயங்குவதை நிறுத்திக் கொண்டார்.