புதினங்களின் சங்கமம்

அடியே!! உன்ர கதையை நம்பி அவனை அவசரப்பட்டு திட்டிவிட்டோமே!!! திருவிளையாடல் (Video)

தனது கணவன் தன்னை விட்டு விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார் என்றும் அவர் எங்கிருந்தாலும் நல்லா வரவேணும் என்றும் கூறி தமிழர்கள் மனத்தில் இடம் பிடித்த இளம் பெண்ணின் டிட்டொக் வீடியோ வெளியாகியுள்ளது. குறித்த பெண் டிக்டொக் வீடியோவில் பைத்தியம் பிடித்தவர் என்றும் இன்னொரு பெண்ணுடன் ஓரினச் சேர்க்கையில் உள்ளார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி நெட்டிசன்களின் கடுப்புக்கு இலக்காகியுள்ளார். அவரது முழுமையான வீடியோக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

இது வேற வாய்……

இது நாறல் வாய்….

Image may contain: 4 people, people smiling, text