புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பட்டப்பகலில் வீடுடைத்த கொள்ளையன் பொதுமக்களால் புரட்டி எடுக்கப்பட்ட காட்சிகள்!!

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பட்டப்பகலில் திருடமுற்பட்ட இளஞர் ஒருவர் மடக்கிப்பிடிக்கபட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று பகலில் இடம்பெற்றுள்ளது.

இதன்போடு வீடொன்றினை உடைத்து திருட முற்பட்ட நபரை துரத்தி சென்ற இளைஞர்கள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

அத்துடன் குறித்த இளைஞரை கட்டிவைத்த ஊரவர்கள் அவரை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Image may contain: 3 people, including Selvam Ramy, outdoorImage may contain: one or more people and outdoor