புதினங்களின் சங்கமம்

சிங்கப்பூரால் இலங்கை வந்த தமிழனுக்கு கொரோனா! மீண்டும் பெரும் பீதியை கிளப்பும் வைரஸ்!!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அங்கொட தொற்று நோய் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றும் ஒருவர் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.