Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது!! (Photos)

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது!! (Photos)

யாழில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (16) நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

No photo description available.No photo description available.No photo description available.