வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் எம்.பியின் திருவிளையாடல்!! (Video)
அம்பலவன் முள்ளிவாய்க்கால்
முல்லைத்தீவு சொந்த முகவரியாக கொண்ட
முத்துக்குமார் வசந்தகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தீவிர ஆதரவாளர்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொழுது சிவமோகன் வசந்தகுமாரை சந்தித்து சஜீத் பிரேமதாசா ஆதரவான நோட்டீஸ்களை ஓட்டும் படியும் தேவை ஏற்படின் ஆட்டோ வாகனத்தை பயன்படுத்துமாறு சிவமோகன் கூறியுள்ளார்
வசந்தகுமாரும் தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தை ஜனாதிபதி தேர்தலில் செலவழித்து விட்டார் சிவமோகன் MPஐ நம்பி
தேர்தல் முடிந்த பின் கற்குழி வவுனியா என்னும் இடத்தில் உள்ள சிவமோகன் Mp யின் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார் வசந்தகுமார். பணத்தை கொடுக்காது காவலர்களை ஏவி துரத்தி விட்டுள்ளார் சிவமோகன் Mp.மனமுடைந்த வசந்தகுமார் தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 2 மில்லியன் பணம் தேர்தல் நிதிக்காக ரணில் அரசால் வழங்ப்பட்டதும் சஜீத்தை தேவனாக அவதரதிக்க வேண்டும் என சிவமோகன் Mp குறியது குறிப்பிட தக்கது
ஆபிரிக்கா அங்கிள் என அழைக்கப்படும் சிவமோகன் Mp அண்மையில் லண்டன் பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய பொழுது வன்னியின் விடிவெள்ளியே வருக வருக என் சில சிவமோகனின் ஆதரவாளர்கள் முகநூலில் பதிவிட்டு இருந்தார்கள்.நாளை உங்களுக்கும் இந்த நிலை ஏற்படாமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் சிவமோகனின் செம்புகளே

