யாழில் சுமந்திரன் படையணிக்கும் சரா படையணிக்கும் இடையில் கடும் மோதல்!!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கி பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றும் படை நடவடிக்கையில் சுமந்திரன் மற்றும் சரவணபவனுக்கிடையில் கடும் மோதல் உருவாகியுள்ளது. இருவரது அதரவாளர்களும் போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் வாக்களர்களை திணறடிக்கும் வகையில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில கருத்துக்களை நாம் இங்கு தருகின்றோம்.
இது சுமந்திரன் அணியினரின் தளபதி சுமந்திரன் என்ற பேஸ்புக் பக்கத்தில் உள்ள சில பதிவுகள்


-
Ravishangaran Rasanayagam replied1 reply
-
Deepan Kumar பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
- Reply
- 1d
- 2020 பாராளுமன்ற தேர்தலின் பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுவார்

-
வட்டுக்கோட்டையை விரைவில் முற்றுகையிட்டு தாக்குவோம் தளபதி தலமையில்
Wait and see -
Parameswaran Rasan replied2 replies
-
Deepan Kumar வட்டுக்கோட்டையில் இந்தமுறை சராவின் கொ …டை புடுங்கப்படும் .அவன்ட இணைப்பாளர் பிரதாப்புக்கும் புடுங்கப்படும் .தளபதி சுமந்திரன் நிச்சயம் வெல்லுவார்
-
Deepan Kumar சப்ரா பைனான்ஸ் fixed deposit certificates இருப்பவர்கள் எனக்கு அனுப்பவும் .மதியவங்கிக்கு அனுப்பி சட் டநடவடிக்கை எடுத்து பணம் மீளளிக்க ஏற்பாடு செய்யப்படும் inbox பண்ணவும்சப்ராக்கு இறுதி எச்சரிக்கை .
எம்மிடம் சரணடைந்தால் மாகாணசபையில் போட்டியிட சந்தர்பம் வழங்கப்படும்.
மண்கிண்டி மாவையை நம்பி பலனில்லை. -
-
Parameswaran Rasan முதலில உங்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாரோ என கேளுங்கள்
இது சரா ஆமி என்ற சரவணபவனுக்கு ஆதரவானவர்களின் பக்கத்தில் உள்ள சில பதிவுகள்
கூட்டமைப்பு நாடளமன்ற உறுப்பினர் ஆகிய சுத்துமாத்து சுமந்திரன் கட்சியிடம் எந்தவித அனுமதியும் பெறமாலும்,பிரித்தானியாவில் உள்ள எமது கட்சியின் கிளையிடம் எந்தவித அறிவித்தலும் இன்றி தன்னிச்சையாக தனது அடிமட்ட முட்டாள் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யபட்ட கலந்துரையாடல் பல்வேறு குழப்பங்களை தோற்றுவித்து எமது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி,அங்குள்ள தமிழரிடையே முரண்பாட்டை தோற்வித்துள்ளார்.
எனவே எமது ஜயா தமிழரசு கட்சியின் தலைவரான மாவைசேனாதிராசவிடமும்,கூட்டமைப்பு தலைவர் இரா சம்மந்தன் அவர்களிடமும் அமுத்தமான கோரிக்கை விடுத்துள்ளார்,சுத்துமாத்து சுமந்திரன் மீது ஒமுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள.
-
எஸ் தீபன் replied5 replies
-
-
Deepan Kumar சரா கள்ளன் நீயே ஒரு சுத்துமாத்து. கூட்ட்டமைப்புக்கு சொல்லாமல் ஜனாதிபதியை சந்திச்ச நீ.
-
ளபதி சுமந்திரன் is with சரா ஆமி.

புலம்பெயர் தேசங்களில் செருப்பால் அடிச்சு கலைக்கிறாங்கள்,
மண்ணிலை இராணு பாதுகாப்புடன் திரியிறார் .
இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா ,பேசாமால் எங்கிருந்து வந்தரா அந்த கட்சியுடன் சேராலாம்தானே.

அருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.
நாய் எங்கை அடிச்சாலும் காலை துக்குமாம்
இந்த இரண்டு பழமொழி தெரியுமா அதுதான் பதில். எம்மை சைக்கிள் என்போர்க்கு.
நாங்கள் சரா ஜயாவால் வளற்கப்பட்டவர்கள்.எமது எதிரணியாக இருந்தாலும் உண்மைகளை வரவேற்போம்.
Ulaka Maka Saanakkiyan is feeling கல்முனை தொடக்கம் லண்டன் வரைக்கும்.கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!
காட்டிக்கொடுப்பவனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு!(லண்டன் கூட்டம் ரத்து)
-
-
Deepan Kumar சப்ரா பைனான்சில் கொள்ளை அடித்த காசை கொடுடா பாவி …எதனை ஏழை சனம் உண்ட கம்பெனில காசு போட்டு மாண்டு போச்சு. உனக்கு இனி தரித்திரம் தான்
-














