கக்கூசுக்கு அருகில் களுசான் போட்டு யாழ் கம்பஸ் காவாலிகள் பேட்டி !! (Video)

யாழ் பல்கலைக்கழக மாணவர் பீடம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளிவந்த பதிவை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் கோலத்தைப் பாருங்கள்….. விடியக்காலத்தால வாளி கொண்டு போய் கக்கூசு போய் விட்டு வந்தவர்கள் போல் காணப்படும் இந்தக் காவாலிகள் அரைக்காற்சட்டையுடன் ஐ.பி.சி ஊடகத்துக்கு பேட்டி கொடுக்கின்றார்கள். மதில் சுவரில் குந்தியிருக்கும் மந்திகளை போய் பேட்டி எடுத்த ஐ.பி.சி ஊடகவியலாளரின் திறமை பாராட்டத்தக்கது. குறித்த காவாலிகளின் தலைமுடி வெட்டு, மற்றும் முகத்தின் தோற்றம் போன்றவற்றைப் பார்க்கும் போது இவர்கள் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் போல் காணப்படுவதுடன் மிகக் கேவலமான ராக்கிங் இவர்களாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தோன்றுகின்றது.

தாங்கள் ராக்கிங் செய்து அதை பல்கலைக்கழக நிர்வாகத்திடமோ வேறு யாரிடமோ கூறினால் என்ன நடக்கும் என்பதை மிகவும் அச்சுறுத்தி கூறிய சிரேஸ்ட மாணவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து எந்த மாணவியும் முறைப்பாடு செய்யமாட்டாள் என்ற நம்பிக்கையிலேயே குறித்த காவாலிகள் திரிகின்றார்கள் என்பது அப்பட்டமான உண்மை. இவர்களின் அட்டகாசத்துக்கு நடவடிக்கை எடுக்க மற்றுமொரு பக்கம் இருக்கின்றது. அதை இவர்கள் வெகுசீக்கிரத்தில் உணர்வார்கள். இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.  மேலும் சில சமூகவலைத்தளப் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

இந்த வீடியோவில்  காவாலிகள் போன்ற தோற்றமளிக்கும் மாணவர்களில் இருவரே பேட்டி கொடுக்கின்றார்கள். மிகுதி 6 பேரும் எதற்காக களுசான் போட்டுக்கொண்டு லைனில் இருக்கின்றார்கள்??  இதில் சிவப்பு ரீசேட்டுடன் இருக்கும் காவாலி மாணவனின் தோற்றத்தில் இருப்பவனின் தலைமுடி வெட்டை அவதானியுங்கள்… இவன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் கச்சேரி வாசலில் வேலைக்காக ஏங்கி நிற்கும் போது எப்படியான தோற்றத்தில் நிற்பான் என கற்பனை பண்ணிப் பாருங்கள்…. 

 

Image may contain: 4 people, people sitting, beard and outdoor

கறுப்பு ரீசேட்டோட நிக்கிற காவாலி ஆடு களவெடுத்து பிடிபட்ட சூனா பானா போல இருக்குது …. அதுவும் ஏதோ பேட்டி கொடுக்குது…. பக்கத்தில அதிட தோளில கை வைச்சுக் கொண்டிருக்கிறது தானும் ரவுடிதான்டா என்ற கெட்டப்பில் இருக்குது….

Image may contain: 3 people, people sitting and beard

சிவப்பு ரீசேட்டுக்குப் பக்கத்தில இருக்குறது ஏதோ பெரிசா பீல் பண்ணுது… என்னவென்று கேட்பதற்கு ஐ.பி.சிகாரன் தவறவிட்டுட்டான்….

Image may contain: 4 people, people sitting, beard and outdoor

மேலே பதிவிடப்பட்டவை அனைத்தும் சமூகவலைத்தளங்களில் சக்கை போடு போடும் பதிவுகள். குறித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கர்கள் ஐ.பி.சி ஊடகத்துக்கு கொடுத்த பேட்டி கீழே தரப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)