முல்லைத்தீவில் நடந்த கேவலம்!! சொக்லேட்டில் இருந்த பொருள் அவதானம் மக்களே! (படங்கள்)
விரும்பி உண்ணும் நஞ்சு. மாணவக் குழந்தை ஒன்றின் பிறந்த நாள். பெரும் மகிழ்வுடன் துள்ளிக் குதித்து பிற மாணவருடனும் ஆசிரியர்களுடனும் கடையில் வாங்கிய சொக்கிளேட் கொடுத்துக் கொண்டாடுகிறான். எனக்கும் ஒன்று கிடைத்தது. வாங்கி மெதுவாகப் பிரித்து உண்ணலாம் என எண்ணி எதேட்சையாக கவனித்தேன் .அதில் அதை முடியிருத்த உலோகக்கடதாசியின் உலோகத்துகள்கள் ஒட்டியிருந்தன. அத்தோடு நீல நிற உலோக நிறமூட்டிகளும் இருந்தன.
அவசர உலகில் கடை உணவுகளுடன் அதிக நஞ்சையும் உண்கிறோம். இயற்கைக்கு எப்போது திரும்பப்போகிறோம்??????
நன்றி
Mayooran Mayu முகப்புத்தகம்..



