புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் தமிழ்பெண் 157 KM வேகத்தில் காரோட்டி சாரதி அனுமதிப்பத்திம் ரத்து!!

சுவிஸ்லாந்தில் வாழும் ஈழத் தமிழ் யுவதி  80 km வேகத்தில் வாகனத்தை செலுத்த வேண்டிய வீதியில் 157 km வேகத்தில் வாகனத்தை செலுத்தி சாதனை.

சாரதி அனுமதிப் பத்திரம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன் பெருந்தொகை பணம் தண்டமாக அறவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வாழ்நாள் முழுவதும் குறித்த யுவதி வாகனம் ஓட்ட முடியாது என்பதுடன் பல மில்லியன் ரூபாக்கள் அபராதம் கட்ட வேண்டி வரும் என சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

Image may contain: car, text and outdoor