அம்பாறையில் சுவிஸ் யுவதி 17 வயதுச் சிறுவனால் வல்லுறவு!! விடுதி அறைக்குள் சென்ற சிறுவன்
வெளிநாட்டு யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 17 வயது இளைஞன்: அம்பாறையில் சம்பவம்
விடுதியொன்றில் வைத்து, 31 வயது யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அம்பாறை பொத்துவில் பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து, 31 வயதுடைய யுவதியொருவரை பாலியல் துஷ்பியோகம் செய்ததாக 17 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி யுவதி, சுவீஸ் நாட்டை சேர்ந்தவரென்பதுவும் குறிப்பிடதக்கது.

