Home புதினங்களின் சங்கமம் தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்! புதினங்களின் சங்கமம் தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்! December 22, 2025 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர்.