புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் மாணவர்களைப் பாழாக்கிய முஸ்லீமுக்கு நடந்த கதி!!

திருகோணமலையில் 910g கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் நபர் போலிசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் போதைப்பொருள் விற்பனையும் ,ஸ்பா நிலையம் பெயரால் விபச்சார நிலையங்களும் ,போலி நாணயத்தாள் கலப்படமும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதில் பாடசாலை மாணவர்களையும் இலக்கு வைத்து நடைபெறத் தொடங்கி விட்டது என்பது பெரும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.