யாழில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
யாழ். வறணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (21) மதியம் 1.20 மணி அளவில் குறித்த நபர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவா் திடீரென நீாில் மூழ்கி காணாமல் போயுள்ளாா்.
அங்கிருந்த சிலா் இதனை அவதானித்து உடனடியாக மேலும் சில பொதுமக்களை அங்கு அழைத்து வந்ததுடன் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த நபா் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

