யாழில் ஈ.பி.டி.பியும் கூட்டமைப்பும் சேர்ந்து செய்த சதி!! மகளீர் நிகழ்வுக்கு நடந்த கதி!! (Video)
வலி தெற்கு பிரதேச சபையின் மகளிர் தினத்திற்கு அழைப்பிதழ் விடாது கொண்டாடப்பட்ட நோக்கம் தொடர்பான கூட்டமைப்பக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையேயான டீல் தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளார். மகளிர் தினத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்ததிலும் தலைமை தாங்கியதிலும் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சபையில் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களை அழைப்பதற்கு பரிந்துரை செய்திருந்தோம். பிரதம விருந்தினரை மாற்றியது யார்? சபையின் அனுமதி பெறப்பட்டா மாற்றியமைக்கப்பட்டது? கௌரவ விருந்தினர்களாக தவிசாளர்களை அழைத்தது யார்? ஏன் பெண் உறுப்பினர்களை கௌரவ படுத்தவில்லை? சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டதா? சபை சின்னத்தினை மேற்கொண்டு அழைப்பிதழ் பிரசுரிக்கப்பட்ட காரணம் என்ன? உறுப்பினர்கள் அவ்வாறான சின்னம் பாவிக்க முடியுமா? மகளிர் தினத்தினை தமிழத்தேசிய கூட்டமைப்பும் ஈபிடிபியினருமே. பிரதம விருந்துனராக அழைக்கப்பட்ட கூட்டுறவு மாவட்ட செயளாளரை அழைத்தது ஈபிடிபியினருமே. கௌரவ விருந்தினர்களாக தவிசாளர்களை அழைத்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே. எனவே தான் கட்சி சார்பாக நடைபெற்ற விழாவினை புறக்கணித்தோம் என தவராஜா துவாரகன் தெரிவித்தார்.