ஆடுகளை திருடி வந்த இரு முஸ்லிம் திருடன் கைது!!! (Photos)
திருகோணமலையில் மிகவும் பின்தங்கிய தமிழ்கிராமத்திலிருந்து ஆடுகளை திருடி வந்த இரு முஸ்லிம் திருடர் கைது!!!
நேற்று நள்ளிரவு சின்னத்தோட்டத்திலிருந்து ஆடுகளை திருடி தமது வாகனத்தில் இரவோடு இரவாக உப்பாறு கிராமத்திற்கு கொண்டு சென்று அதிகாலை இறைச்சிக்காக கிண்ணியா நகரில் சென்று கொண்டிருந்த போது கிண்ணியா கடற்படையினரால் கிண்ணியா பைசல் நகரை சேர்ந்த இரு முஸ்லிநபர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களிடமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகளும் கடத்தி வர உதவிய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



