புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் இன்று (30) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.