யாழில் டெங்கு நோயின் கொடூரம்!! அரச உத்தியோகதர் சுகன்யா பலி!!
வலி.மேற்கு பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் தற்போது பளை பிரதேச செயலக உத்தியோகத்தருமான மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் நேற்றிரவு (22) சாவடைந்தார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக இரு தினங்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு 7.00 மணியளவில் மரணமடைந்தார்.



